windows explorer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சாளர ஆய்வி திரைச்சுடுவு

==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==

பொருள்[தொகு]

  • windows explorer, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்

-பெயர்ச்சொற்கள்]]

  1. சாளர ஆய்வி


விளக்கம்[தொகு]

  1. விண்டோஸ் 95/98இல்,கோப்புறை மற்றும் கோப்புறைகளை மேலாண்மை செய்வதற்கு அமைந்துள்ள ஒரு பயன்கூறு. விண்டோஸ் 3.1-ன் கோப்பு மேலாளர் (File Manager) நிரலை ஒத்தது. ஒரு விண்டோவில் இரண்டு பாளங்கள் (Panels) இருக் கும். இடப்புறப் பாளத்தில் கோப்புறைகளின் பட்டியலைப் பார்வையிடலாம். ஒரு கோப்புறையைத் தேர்வு செய்து அதன் உள்ளடக்கத்தை வலப்புறப் பாளத்தில் பார்வையிடலாம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---windows explorer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=windows_explorer&oldid=1985997" இலிருந்து மீள்விக்கப்பட்டது